அரசு அனுமதி இல்லாத தனியார் மற்றும் நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம் ,,,,,,,,,
தினவட்டி, மணிநேரவட்டி,கந்துவட்டி,மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரைமுறை இல்லா வட்டி தொகையினை எவரேனும், அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு கந்து வட்டியாக வசூலிப்பது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்பு சட்டம் 2003 பிரிவு 4-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். கந்துவட்டி சம்மந்தமாக எவரேனும் தங்களை துன்புறுத்தினால் தேனி மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு -75986 89138-என்ற எண்ணிற்கு தொலை பேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.
XXXXXXXX
காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்டம்